பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை !!!!!

நடிகை ஸ்ரேயா தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18‘ படத்தின் மூலம் அறிமுகமானார்  நடிகை.இவரின் முதல் படத்தில் மக்களிடையே நல்ல வரவேற்புக்கிடைத்தது.

நடிகை ஸ்ரேயா தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18‘ படத்தின் மூலம் அறிமுகமானார்  நடிகை.இவரின் முதல் படத்தில் மக்களிடையே நல்ல வரவேற்புக்கிடைத்தது.

மேலும் இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘சிவாஜி’ படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திலும் நடித்து மக்களிடத்தில் ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இதையடுத்து அவர் மேலும் பல படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு நடிகை ஸ்ரேயா தொழிலதிபரை  திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு  நடிகை ஸ்ரேயா தற்போது தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தமிழில் பட வாய்ப்பிற்க்காக தற்போது  போட்டோஷுட் எடுத்துள்ளார். அதில் டு -பீஸ் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.