காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்ட நடிகை....!!!

this cinema news tells about actress who committed suicide due to love failure - kaathal tholvi kaaranamaaga tharkolai cheythu konda nadikai

தெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி காதல் தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நடிகை நாக ஜான்சி (21) கடந்த சில நாட்களாக படவாய்ப்பு கிடைக்காததால், தனியாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ஐதராபாத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அவரது தூரத்து உறவு முறையில் உள்ள ஒருவரை காதலித்து உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்த இவர் அவரது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.