நடிகை த்ரிஷா – ரன்வீர்சிங் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை. இவர் 96 படம் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த படம் பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா மற்றும் ரன்வீர்சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.