நடிகை தமன்னா பிரபலமான நடிகை.
நடிகை தமன்னாவின் கலக்கல் புகைப்படங்கள்.
நடிகை தமன்னா பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான பாஹுபலி 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,
unknown nodeunknown nodeunknown nodeunknown node