சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம் தான் அவர் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார்.
unknown nodeவெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த அனைவரும் சித்தி இத்னானியின் நடிப்பு அருமை என கூறி வருகிறார்கள். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும், இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
unknown nodeஇன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படத்தை பார்த்த நடிகை சித்தி இத்னானி தனது இன்ஸ்டகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மிகவும் வர அழகாக இருக்கிறார்.
இதையும் படிங்களேன் –சட்டையை கழட்டி உள்ளாடையை காமித்து போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்.!
unknown nodeஅந்த வீடியோவில், சித்தி இத்னானியின் சில கலைக்கான புகைப்படங்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொல்’ என்ற பாடலை ஒலிக்க செய்து, “ஊதாதே சொல்லடி ஊர் வார்த்தை சொல்” என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
unknown node