கடற்கரையில் கவர்ச்சி விருந்து.! ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஷாலு ஷம்மு.!

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துவிட்டு கடைசியாக இரண்டாம் குத்து படத்தில் நடித்த நடிகை ஷாலு ஷாமு, சில படங்களில் காமெடி

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துவிட்டு கடைசியாக இரண்டாம் குத்து படத்தில் நடித்த நடிகை ஷாலு ஷாமு, சில படங்களில் காமெடி கேரக்டரிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

unknown node

இவர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

unknown node

தற்போது, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது இவர் செம ஹாட் புகைப்படங்களை ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்பொது இணையதளத்தில் வாயிலாகி வருகிறது.

இதையும் படிங்களேன் –ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் தளபதி விஜய்.! தீயாக பரவும் அந்த புகைப்படம்…

unknown node

அவர், வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகை ஷாலு ஷம்மு கடற்கரையில் அமைந்திருக்கும்படியும், படித்துஇருக்கும்படியும் கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

unknown nodeunknown node