நடிகை ஷாலினி பாண்டே லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

நடிகை ஷாலினி பாண்டே"அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். "100 % லவ்" படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

நடிகை ஷாலினி பாண்டே”அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

“100 % லவ்” படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. இவர் “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற  திரைப்படம் “100 % லவ்” இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை சந்திரமெளலி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து  ஜீவா-க்கு  ஜோடியாக “கொரில்லா” படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஷாலினி பாண்டே லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node