நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட கலக்கல் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர்  கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர்  கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByZhw9xHj-9/?utm_source=ig_web_copy_link