நடிகை சாயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா !வைரலாக பரவும் புகைப்படம் !
நடிகை சாயிஷாவும் நடிகர் ஆர்யாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்களின் திருமணம் மிகவும் சிறப்பாக ஹைதராபாத்தில் நடந்தது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் சமீபத்தில் நடிகை சாயிஷா அவரது இன்ஸ்டராகிராம் பகுதியில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் you+me =❤️???????????? இந்த ஸ்மைலியில் குழந்தை போன்று உருவம் இருப்பதால் இவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் பலரும் குழம்பி வருகிறார்கள்.
https://www.instagram.com/p/BxOuKdSjXIQ/?utm_source=ig_web_copy_link