பிகினி உடையில் மெய் சிலிர்க்கவைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!வைரலாக புகைப்படம்!

இந்திய சினிமாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வரும் நடிகை ஷ்ரட்தா தாஸ் ஆவார்.இவர் தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அறிமுகமாகியுள்ளார்.இவர் பள்ளி பயிலும்

பிகினி உடையில் கலக்கலான புகைப்படங்களை பிரபல நடிகையான ஷ்ரட்தா தாஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய சினிமாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வரும் நடிகை ஷ்ரட்தா தாஸ் ஆவார்.இவர் தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அறிமுகமாகியுள்ளார்.இவர் பள்ளி பயிலும் பருவத்திலேயே நடிப்பில் சிறந்து விளக்கியுள்ளார்.

மேலும் இவர் சஞ்சய் புரான் சிங் சவுகான் இயற்றிய பாலிவுட் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.இந்நிலையில் பிகினி உடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6kAHnFnSf0/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6XI0kWHc8H/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6VEbXYHePO/?utm_source=ig_web_copy_link

பிகினி உடையில் மெய் சிலிர்க்கவைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!வைரலாக புகைப்படம்!