நடிகை ராய்லஷ்மி கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ராய்லஷ்மி கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைபடங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த “காஞ்சனா” படம் இவருக்கு மிகபெரிய புகழை பெற்று தந்தது. இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் “நீயா2” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் பொது எடுக்க பட்ட புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown node