நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கலான புகைப்படம்!

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு,  கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு,  கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கற்க கசடற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நீயா 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node