நடிகை ராசிகண்ணா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை.
இந்நிலையில் நடிகை ராசிக்கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
நடிகை ராசிகண்ணா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை. இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்து இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதற்கு பிறகு இவர் ‘அடங்கமறு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ராசிகண்ணா ‘அயோக்கியா’ படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஷால் நடிக்கிறார். இவர் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராசிக்கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
unknown nodeunknown nodeunknown node