நடிகை புவிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!
- இந்திய நடிகையான புவிஷா ஒரு சிறந்த நடிகை.
- நடிகை புவிஷாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இந்திய நடிகையான புவிஷா ஒரு சிறந்த நடிகையாவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோஅந்தபுகைப்படங்கள்…,