நடிகை ப்ரியா பவானி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/Byh0l22jJg-/?utm_source=ig_web_copy_link
நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!
நடிகை ப்ரியா பவானி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை