நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.....!!!

This cinema news gives information about actress poonam bajwas latest photos - nadikai poonam bajwaavin latest pugaipadangal

நடிகை பூனம் பஜ்வா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார்.

நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை பூனம் பஜ்வா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2005ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளது. இதோ அன்ஹா புகைப்படங்கள்…,

unknown nodeunknown nodeunknown nodeunknown node