கொஞ்சமா கவர்ச்சியை காமித்து ரசிகர்களை ஏமாற்றிய நடிகை பூனம் பஜ்வா.!
பெயரிடப்படாத மலையாள பட ஒன்றில் நடித்து வரும் நடிகை பூனம் பஜ்வா சமூக வலைத்தளங்களில், தனது ஹாட்டான உடம்பை காமித்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
அவர், தனது போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைபடங்களை அடிக்கடி இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார். சில சமயங்களில், பிகினி உடையிலும் சில சமயம் புடவையில் போஸ் கொடுத்து வருகிறார்.
எப்பொழுதும் தனது கவர்ச்சியை காட்டி போஸ் கொடுக்கும் நடிகை பூனம், தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் கவர்ச்சியை காட்டாமல் போஸ் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் சிறிது வருத்தமடைந்து, பழைய பூனம் வேணும் என கமெண்ட்ஸ் செய்து வாருகிறார்கள்.
இதையும் படிங்களேன் – கையில் துப்பாக்கியுடன் துணிந்து களமிறங்கிய நடிகர் அஜித்.! மாஸ் லுக் இதோ…
தெலுங்கில் ‘மோதடி சினிமா’ படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கிய பூனம், 2008 ஆம் ஆண்டு பரத்தின் ‘சேவல்’ மூலம் தமிழில் அறிமுகமான அவர், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
View this post on Instagram