நடிகை நயன்தாரா தன் காதலனுடன் விளையாடும் விளையாட்டை பாருங்க! வைரலாகும் வீடியோ!

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து, நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxBoAUyH6be/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்