உள்ளாடை இல்லாமல் மேக்கப் போடும் நடிகை!வைரலாகும் புகைப்படம்!

Default Image

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பயல் ராஜ்புத் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸில் பிறந்தார்.மேலும் இவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் பஞ்சாபி சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவர் 2017-ல் வெளியான பஞ்சாபி திரைப்படமான சன்னா மேரேயாவில் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார். மேலும் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாடை இல்லாமல் மேக்கப் போடுவது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/FridayCinemaa/status/1149924806013272064

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்