தேன் வடியும் உதடு..பாத்தாலே கிறங்குதே..! நடிகை காஷ்மீரா பர்தேஷியின் ஹாட் கிளிக்ஸ்.!

நர்தனசாலை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. அதைத்தொடர்ந்து ராம்பாட் என்ற மராத்தி திரைப்படத்திலும், மிஷன்

kashmira pardeshi

நர்தனசாலை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. அதைத்தொடர்ந்து ராம்பாட் என்ற மராத்தி திரைப்படத்திலும், மிஷன் மங்கள் என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இந்த படங்களில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் அவ்வளவாக போய் சேரவில்லை.

unknown node

Kashmira Pardeshi [Image source : X/@rodrisikne]

இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர்கள் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிகப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

unknown node

Kashmira Pardeshi [Image source : X/@rodrisikne]

இதனை அடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்பளிப்பு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை மற்றும் பரம்பொருள் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். இதற்கு இடையில் அவர் ரசிகர்களை கவர்வதற்கு பல கவர்ச்சிகரமானப் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

unknown node

Kashmira Pardeshi [Image source : X/@rodrisikne]

அந்த வகையில் சமீபத்தில் ஆண்கள் அணியும் ஊதா நிற சட்டையை அணிந்து ஒரு விளையாட்டு பிள்ளை போல புகைப்படங்களை பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வைரலானது. இதைத் தொடர்ந்து தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown node

Kashmira Pardeshi [Image source : X/@rodrisikne]

அந்த புகைப்படங்களில் அரைகுறை மேலாடையோடு அவரது காரில் அமர்ந்திருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரை ஹாட்டாக இருக்கிறீர்கள் என்றும் ஜூஸியான உதடுகளை வைத்துள்ளீர்கள் என்று வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் எப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.