நர்தனசாலை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி. அதைத்தொடர்ந்து ராம்பாட் என்ற மராத்தி திரைப்படத்திலும், மிஷன் மங்கள் என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இந்த படங்களில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் அவ்வளவாக போய் சேரவில்லை. இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர்கள் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிகப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் […]