நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள கலக்கல் வீடியோ!

நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக பழனி என்ற

நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக பழனி என்ற இடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை  வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bx1_4TBHHnj/?utm_source=ig_web_copy_link