நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/Bymt652HwVA/?utm_source=ig_web_copy_link
நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படம்!
நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில்