நடிகை புவிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்....!!!

This cinema news gives information about actress bhuvishas latest photo - nadikai puvishavin latest pugaipadam

நடிகை புவிஷா சிறந்த இந்திய நடிகை ஆவார்.

நடிகை புவிஷாவின் கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படம்.

நடிகை புவிஷா சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாமல் சிறப்பாக பரதநாட்டியம் ஆடுவதிலும் கூட வல்லவர்.

இந்நிலையில், இவர் கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….,

unknown node