அடேங்கப்பா! இன்ஸ்ட்டா கிராமில் நடிகை அதுல்யாவை இத்தனை பேர் ஃபாலோ பண்றங்களா?
நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனக்கு இன்ஸ்ட்டா பக்கத்தில், 1மில்லியன் ஃபாலோவர்ஸ் இருப்பதாகவும், அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Bx_p2BuBDpP/?utm_source=ig_web_copy_link