நடிகர் கார்த்தி படத்தில் களமிறங்கும் நடிகை அம்மு அபிராமி!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி, இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா, கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார். இதனையடுத்து, ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான, நடிகை அம்மு அபிராமி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.