கட்ட பாவாடை சட்டையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்.! கிறங்கி போன ரசிகர்கள்…
நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இன்று ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், பாவாடை சட்டை அணிந்து கொண்டு சும்மா கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்களேன்- நானே வருவேன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா.?
ஐஸ்வர்யா மேனன் கடைசியாக தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது தெலுங்கில் ‘ஸ்பை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram