நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அயோக்யா திரைப்படம் பல தடைகளையும் பிரச்சனைகளையும் தாண்டி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள அயோக்யா திரைப்படம், பார்த்திபனின் படமான உள்ளேவெளியே படத்தின் காப்பி என கூறியுள்ளார்.
மேலும், முறைப்படி உரிமை பெறாமல், தெலுங்கில் டெம்பர் என்ற பெயரில் ஹிட்டாகி, தமிழிலும் வெளியிட்டு, அந்த படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இதற்காக நான் வழக்கு தொடராமல், இதனை பெருமையுடன் பதிவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
unknown node