அயோக்யா திரைப்படம் ரிலீஸ் ஆகாததால் கொதித்தெழுந்த நடிகர் விஷால்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் விஷால் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில், அயோக்யா

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் விஷால் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில், அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படம் வெளியாக இருந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான மது தாக்கூர் தனது பழைய திரைப்படத்திற்கான பாக்கி 3 கோடி ரூபாய் கொடுத்தால் தான், திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என தென்னிந்திய திரைப்பட சபை சார்பில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

unknown node