மீண்டும் இணையும் நடிகர் சூர்யா – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி....!!

நடிகர் சூர்யா, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ' காக்க காக்க' என்ற படம் வேலையானது இந்த படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை

நடிகர் சூர்யா, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ‘ காக்க காக்க’ என்ற படம் வேலையானது இந்த படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மற்றும் நடிகை சூர்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.