வாக்கு கடமைகளை தவற விட கூடாது நடிகர் சூர்யா

Default Image

நடிகர் சூர்யா கோலிவுட் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடபடும் நடிகர் மட்டுமல்லாமல் புகழ் பெற்ற தயாரிப்பாளராவும் வலம் வருகிறார். இந்நிலையில் இன்று தேர்தலை முன்னிட்டு பல பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.

இன்று வாக்களித்து விட்டு தற்போது சூர்யா அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்