நடிகர் பிரசன்னா வெளியிட்ட கலக்கல் வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் முதன்முதலாக 5 ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/ByXBTcGhC0y/?utm_source=ig_web_copy_link