இளைய தளபதி விஜய்யின் சினிமா பயணத்தில் பாகுபாடு பாராமல் ஒட்டு மொத்த ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படம் மாஸ் ஹிட் படம் கில்லி. இதில் இளைய தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் ஜெனிபர்.குழந்தைத்தனமும் சுட்டித்தனமும் மிகுந்து காணப்பட்ட அவர் அனைவர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
unknown nodeஅதற்கு பிறகு அவர் அதிக படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அது என்ன புகைப்படம் என்றால்,அதில் ஜெனிபர் பெரிய நீள பாம்பை கழுத்தில் சுத்திக் கொண்டும்,அந்த பாம்பிற்கு முத்தம் கொடுப்பதும் போல இருக்கும் புகைப்படம் தற்போது சமுகவளைதலங்களில் தற்போது வைரலகியுள்ளது.ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
DINASUVADU.