கோமாளி திரைப்படத்தில் 9 வேடங்களில் களமிறங்கும் நடிகர் ஜெயம் ரவி !

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தற்போது கோமாளி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி, கோமாளி, ஆதிவாசி, பிரிட்டிஷ் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோமாளி திரைப்படத்தில் 9 வேடங்களில் களமிறங்கும் நடிகர் ஜெயம் ரவி !