பிரதமர் மோடிக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
70-வது பிறந்த நாளை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடி வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் தனுஷ் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் எங்கள் பிரதமர் மோடிக்கு ஓம் நமச்சிவாய.. என்று பதிவு செய்துள்ளார்.
unknown node