கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசரை வெளியிடும் நடிகர் தனுஷ்...!

This cinema news gives information about actor dhanush publishes gangs of madras teaser - gangs of madras teaserai veliyidum nadikar dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் தனுஷ் நடித்து, வெளியான மாரி 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், மாரி 2 படத்தையடுத்து, தற்போது அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, திருக்குமரன் என்டெர்ப்ரைசஸ் நிறுவனர் தயாரிப்பாளர் சி.வி.குமார் இரண்டாவதாக இயக்கி வரும் திரைப்படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நாளை காலை 10 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார்.