நடிகர் ஆர்யா சாயிஷா பற்றி ட்விட் !!!!

This cinima news givs information about actor arya about tweet sayisha -nadikar arya sayishavai parri tweet

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்.

இந்நிலையில் ஆர்யா ட்விட்டரில் என்றென்றும் மற்றும் எப்போதும் சாயிஷா  என ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில் இவர் “எங்கவீட்டுமாப்பிள்ளை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவரின் திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால் அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் ரிசெப்சன் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆர்யா ட்விட்டரில் என்றென்றும் மற்றும் எப்போதும் சாயிஷா  என ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். மேலும் பல புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

unknown node