நடிகர் அஜித்தின் சிரிப்பு அசத்தலாக இருக்கும்! அவர் எப்படா சிரிப்பார் என காத்திருப்பேன் : நடிகை ராஷி கண்ணா

நடிகை ராசி கண்ணா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர், அடங்கமறு மற்றும் அயோக்யா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு

நடிகை ராசி கண்ணா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர், அடங்கமறு மற்றும் அயோக்யா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தெலுங்கு மொழியிலும் நடிப்பதற்கான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நடிகர் ராசி கண்ணா ஒரு பேட்டியின் போது, எனக்கு சிறு வயதில் பிடித்தமான நடிகர் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் என்றும், கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் அஜித் சார் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அஜித் சாரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரை பார்க்கும் போது எப்போது சிரிப்பார் என காத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் சிரிப்பு அசத்தலாக இருக்கும்! அவர் எப்படா சிரிப்பார் என காத்திருப்பேன் : நடிகை ராஷி கண்ணா