நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து, மே.1ம் தேதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள், டிஜிட்டல் அடித்து, பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown node