நடிகர் அஜித்தின் பிறந்தநாள்! வாழ்த்து தெரிவித்த STR!

Default Image

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அஜித். மக்களை தாண்டி பல திரையுலக பிரபலங்கள் கூட அஜித்தின் ரசிகராக உள்ளனர். இவரது படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று, பிரபல நடிகரான சிம்பு, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் “happy birthday ajith sir” என்று பதிவிட்டு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Bw51MpRhyF_/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்