மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10M Pistol பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் தல அஜித் குமார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித்.எச்.வினோத்தின் வலிமை படத்தில் நடித்து வரும் இவர் விரைவில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளார் .
நடிப்பில் ஒருபுறம் மாஸ் காட்டி வரும் தல அஜித் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ரேபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
unknown nodeunknown node