நடிகை ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் தல அஜித்....!!!

This cinema news talk about actor ajith participate in actress shri devis first anniversary memorial day- sri deviyin muthalaam andu ninaivu thinathil ajith

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார்.

தல அஜித் சினிமாவை தாண்டி பல பொதுவான நிகழ்ச்சிகள் மற்றும் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கலைஞர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு, இது வரை எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நடிகர் அஜித் வரும் 24ம் தேதி மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.