இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஐங்கரன். இப்படத்தில் பல முக்கியமான கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை சென்சார் குழுவினர் பார்த்து, ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
unknown node