ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமண பந்தத்திலும் இணையவுள்ளனர்.இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருநீல உடை அணிந்தவாறு ஒரு கலக்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BysUkukl7dS/?utm_source=ig_web_copy_link
கருநீல உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா!
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்