சர்வலட்சண ஆடையில் ஆலியா மானசா! சஞ்சீவ் கார்த்தி வெளியிட்ட அசத்தலான வீடியோ! வைரலாகும் வீடியோ!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிப்பால் இவர்கள் மக்கள்

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிப்பால் இவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர்.

இந்நிலையில், சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் கலக்கலான உடையில் இருந்தவாறு ஒரு விடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BzXmffWH4DJ/?utm_source=ig_web_copy_link

சர்வலட்சண ஆடையில் ஆலியா மானசா! சஞ்சீவ் கார்த்தி வெளியிட்ட அசத்தலான வீடியோ! வைரலாகும் வீடியோ!