தனது காதலனின் பிறந்தநாளை அட்டகாசமாக கொண்டாடிய ஆலியா மானசா!

சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும், ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிபபால் மக்கள் மனதில்

சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும், ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களது திறமையான நடிபபால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மிக விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

இந்நிலையில், இன்று சஞ்சீவ் கார்த்தியின் பிறந்தநாள். இவரது பிறந்தநாளை கேக் வெட்டி அட்டகாசமாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, ஆலியா மானசா சஞ்சீவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு, கேக் வெட்டிய வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/B0AG4NblNul/?utm_source=ig_web_copy_link