நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

அடிக்கடி தனது கணவர் மற்றும் தனது குழந்தைகளும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாகவும்

vignesh shivan nayanthara

Nayantharaநடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை வடக்கை தாய் மூலம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதைப்போல மற்றோரு பக்கம் படங்களும் நடித்து சினிமா வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

read more-சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!

அடிக்கடி தனது கணவர் மற்றும் தனது குழந்தைகளும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அவரை போலவே, நயன்தாராவை விக்னேஷ் சிவன் கவர்ந்து இழுக்கும் வகையில், எதாவது செய்துகொண்டும் வருகிறார்.

READ MORE –கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!

அந்த வகையில் நயன்தாராவை எமோஷனலாக்கி கண்கலங்க வைக்கும் விஷயம் ஒன்றை விக்னேஷ் சிவன் செய்து இருக்கிறார். அப்படி என்ன செய்தார் என்றால் நயன்தாராவை உருக வைக்கும் விதமாக புல்லாங்குழல் வாசிப்பாளர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து இருக்கிறார். அழைத்து வந்து நயன்தாராவின் மனதிற்கு நெருக்கமான பாடலை தானே அவருக்கு அன்பளிப்பாக வழங்குவது போல ஒருவரை வைத்து வாசித்து காமிக்க வைத்தார்.

read more-தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

அப்போது மறுவார்த்தை பாடல் வசிக்கும் போது சற்று எமோஷனலான நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனை இறுக்கமாக கட்டியணைத்து கொண்டு அன்பாக முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மற்றோரு பக்கம்மீம் டெம்பிளேட்ஆகவும் மாறி இருக்கிறது.

unknown node

மேலும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.