அதிசயமே அசந்து போகும் நீ எந்த அதிசயம்...பட்டு புடவையில் ஜொலிக்கும் பூங்குழலி.!

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

unknown node

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த கத்பாத்திரம் அனைத்து இளசுகளின் மனதை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

unknown node

இதையும் படிங்களேன் –பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த மணிரத்னம்.!

தற்போது, இவர் சேலையில் அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புடவையில் அவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)