இந்தியாவிலேயே NO.1 இடத்தை பிடித்து சாதனை படைத்த விசுவாசம்!

Default Image

தமிழ்  சினிமாவின் பிரபல நடிகராக கருதப்படுபவர் நடிகர் அஜித். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித்தின் நடிப்பில் வெளியான படம் விசுவாசம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில்  பிரபல ஆடியோ நிறுவனமான Gaana அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், இந்தியாவிலேயே அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் விஸ்வாசம் No 1 இடத்தை பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்