விஜய்க்கு அம்மாவாக நடிக்காததை நினைத்து வருந்திய பிரபல நடிகை!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் தளபதி விஜய். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயுடன், பிரபல நடிகை, நடிகர்கள் கூட நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் தளபதி விஜய். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயுடன், பிரபல நடிகை, நடிகர்கள் கூட நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. ஆனால், பலருக்கு இது கனவாக தான் மாறிவிடுகிறது.

இந்நிலையில், பிரபல குணசித்திர நடிகையான சரண்யா ஒரு பேட்டியின் போது, நான் அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து விட்டேன். ஆனால், விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என நினைக்கும் போது, எனக்கு அது ஒரு குறையாகவே தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.